tag:blogger.com,1999:blog-32773603.post116574791606398600..comments2023-05-15T20:13:49.827+04:00Comments on சுல்தான்: வாலிபக்குறும்பு (தேன்கூடு போட்டிக்காக)Anonymoushttp://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-32773603.post-62091950438841002902009-01-25T18:03:00.000+04:002009-01-25T18:03:00.000+04:00Excellent Comedy Sir...1983....Hats off for your m...Excellent Comedy Sir...1983....Hats off for your memory...Supppper...RAMASUBRAMANIA SHARMAhttps://www.blogger.com/profile/03728834349306141070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-22789834169668283342009-01-25T12:18:00.000+04:002009-01-25T12:18:00.000+04:00இப்படியுமா பண்ணுவாங்க..........இப்படியுமா பண்ணுவாங்க..........Hisham Mohamed - هشامhttps://www.blogger.com/profile/01858771183735025250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-58978666263229084962009-01-25T10:54:00.000+04:002009-01-25T10:54:00.000+04:0083லயே இப்ப்ப்படியாஆஆஅ... வெற்றிக்கு வாழ்த்துகள் சா...83லயே இப்ப்ப்படியாஆஆஅ...
வெற்றிக்கு வாழ்த்துகள் சார்..வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-33983670494409571342009-01-25T10:20:00.000+04:002009-01-25T10:20:00.000+04:00லந்து எல்லாம் நன்றாக இருக்கு.லந்து எல்லாம் நன்றாக இருக்கு.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-1165838103680855242006-12-11T15:55:00.000+04:002006-12-11T15:55:00.000+04:00சுல்தான் பாய்!கலக்கலா எழுதி இருக்கீங்க. வெற்றி பெற...சுல்தான் பாய்!
கலக்கலா எழுதி இருக்கீங்க. வெற்றி பெற வாழ்த்துக்கள்.லொடுக்குhttps://www.blogger.com/profile/04734005490526970401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-1165767587094264532006-12-10T20:19:00.000+04:002006-12-10T20:19:00.000+04:00எஸ்கே ஐயாவிற்கு சிறப்பான வரவேற்புகள்.//இவர்களிடமும...எஸ்கே ஐயாவிற்கு சிறப்பான வரவேற்புகள்.
//இவர்களிடமும் இந்தக் குறும்பு இருக்கிறது என்பதைக் காட்டிஇ சற்று தைரியமாக இவர்களுக்கு 'கடலை போடத்' துணிய வைத்தது என்னை எனச் சொல்லலாம்//
எனக்கு இப்படிச் செய்தால் இவர்கள் துணிச்சலைப் பார்த்து நண்பர்கள் கடலை போட கிளம்பி விடுவார்களோன்ற பயம்தான்.
நீங்க என்னான்னா? உங்களுக்கு உருவம் மாதிரியே மனதும் என்றும் பதினாறையா!
என்றும் பதினாறாய் இளமையாய் இருக்க வாழ்த்துகிறேன் ஐயா.

//அடேங்கப்பா! அப்பவேவா?
இப்பெல்லாம் லேடிஸ் ஹாஸ்டல் ஃபங்சன்லகூட இப்டியெல்லாம் பண்ண மாட்டாங்க.//

வருகைக்கு நன்றி ஜி.
அப்படியா? நம்பவே முடியலேயே!.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-1165765358516503912006-12-10T19:42:00.000+04:002006-12-10T19:42:00.000+04:00அடேங்கப்பா! அப்பவேவா?இப்பெல்லாம் லேடிஸ் ஹாஸ்டல் ஃப...அடேங்கப்பா! அப்பவேவா?

இப்பெல்லாம் லேடிஸ் ஹாஸ்டல் ஃபங்சன்லகூட இப்டியெல்லாம் பண்ண மாட்டாங்க. இந்தியா பின்னோக்கி போய்க்கிட்டு இருக்குதோ?!?!

அருமையாக இருந்தது உங்களது கல்லூரி கால குறும்புகளின் அனுபவம்.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-1165764658599460872006-12-10T19:30:00.000+04:002006-12-10T19:30:00.000+04:00கள்ள ஓட்டெல்லாம் யாரும் போட வேண்டாம்.இந்தக் குறும்...கள்ள ஓட்டெல்லாம் யாரும் போட வேண்டாம்.

இந்தக் குறும்பெல்லாம் என்னிடம் நடக்காது!!

நானே போடுவேன் இந்தக் குறும்புக்கு!

வாழ்த்துகள், திரு. சுல்தான்.

நானும் பார்த்டிருக்கிறேன் நீங்கள் காட்டிய இக்குறும்பு நிகழ்வை!
ஆனால், ரசித்தேனே தவிர, உங்கள் மாதிரி கூச்சம் வரவில்லை!

மாறாக, ஓஹோ! இவர்கள் ஒன்றும் அஞ்சிஓடவேண்டியவர்கள் இல்லை; இவர்களிடமும் இந்தக் குறும்பு இருக்கிறது என்பதைக் காட்டி, சற்று தைரியமாக இவர்களுக்கு "கடலை போடத்" துணிய வைத்தது என்னை எனச் சொல்லலாம்! :))

மீண்டும் இவற்றை நினைவுபடுத்தியதற்கு நன்றி, திரு. சுல்தான்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-1165756438126168092006-12-10T17:13:00.000+04:002006-12-10T17:13:00.000+04:00நன்றி நிலவு நண்பன். 1983லிருந்து அதற்குள் 70 வருஷம...நன்றி நிலவு நண்பன். 1983லிருந்து அதற்குள் 70 வருஷமா!. 20தான் 70ஆக தவறி விட்டதா?
//இந்த சேட்டையெல்லாம் பண்ணியிருக்கீங்களா..//
நானெங்கே பண்ணினேன். அத்தனை மகளிர் மத்தியில் தோலுறிந்த மாதிரியல்லவா தவித்தேன்.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-1165755894766769432006-12-10T17:04:00.001+04:002006-12-10T17:04:00.001+04:00வருகைக்கு நன்றி ஜிகே. ஞாபகத்தில் உள்ள ஒவ்வாமையை எழ...வருகைக்கு நன்றி ஜிகே. ஞாபகத்தில் உள்ள ஒவ்வாமையை எழுதி வைப்போமென்றுதான். எஸ்கே ஐயா, உங்களைப் போன்றவர்களின் எழுத்துக்கு முன்னே 'கான மயிலாட கண்டிருந்த வான்கோழியாய்'.

வருகைக்கு நன்றி அரைபிளேடு. அரைபிளேடுன்ற. ரெண்டு பிளேடு முழுசா கீதே பா.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-1165755848930968192006-12-10T17:04:00.000+04:002006-12-10T17:04:00.000+04:00//"வாலிபக்குறும்பு (தேன்கூடு போட்டிக்காக)" //70 வர...//"வாலிபக்குறும்பு (தேன்கூடு போட்டிக்காக)" //

70 வருஷத்துக்கு முந்தியே இந்த சேட்டையெல்லாம் பண்ணியிருக்கீங்களா.. ( தேள்கொட்டிய போட்டிக்காக) :)Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-1165753148527986572006-12-10T16:19:00.000+04:002006-12-10T16:19:00.000+04:00சுல்தான் ஐயா,நகைச்சுவை நாசுவை(ஹார்லிக்ஸ்) இரண்டுமே...சுல்தான் ஐயா,

நகைச்சுவை நாசுவை(ஹார்லிக்ஸ்) இரண்டுமே இருக்கிறது செய்திகளில். எழுதிய விதமும் அருமை. உங்கள் கல்லூரி கால குறும்புகளை பகிர்ந்தத்ற்கு நன்றி !

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ! நம்ம ஓட்டு நிச்சயம் உண்டு. எஸ்கே ஐயா ஓட்டையும் (கள்ளத்தனமாக) போட்டுவிடுகிறேன்
:))கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-1165749907601811152006-12-10T15:25:00.000+04:002006-12-10T15:25:00.000+04:0083லயே காலம் கெட்டு போச்சா..நாம இன்னாமோ புச்சா கெ...83லயே காலம் கெட்டு போச்சா..
நாம இன்னாமோ புச்சா கெட்டு போச்சின்னு இல்ல நனச்சிக்னுகுறோம்..

இதுதான்பா பெண் சுதந்திரம்... இது அப்பவே கட்சிட்சி போல.. இன்னும் கூட கடிக்கல.. கடிக்கலன்றவங்கள இன்னா சொல்றது...

இந்த மாறி பெண் சுதந்திரத்த நான் திறந்த மனசோட வரவேற்கிறேன்..

சொன்னா மாறி இது குறும்பு கடியாது.. அதயும் தாண்டி எங்கியோ பூட்சி...அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.com