tag:blogger.com,1999:blog-32773603.post1324904673722002668..comments2023-05-15T20:13:49.827+04:00Comments on சுல்தான்: அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் போர் மூளுமா? – (பாகம்-1)Anonymoushttp://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-32773603.post-55231060307370823402008-11-08T16:21:00.000+04:002008-11-08T16:21:00.000+04:00அட்டெண்டன்ஸ்அட்டெண்டன்ஸ்மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-31082871159023601512008-08-23T14:11:00.000+04:002008-08-23T14:11:00.000+04:00வருகைக்கு நன்றி கலையரசன்வருகைக்கு நன்றி கலையரசன்Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-90312331921194749552008-08-22T00:44:00.000+04:002008-08-22T00:44:00.000+04:00சர்வதேச வர்த்தகங்கள் யாவும் இன்று வரை அமெரிக்க டால...சர்வதேச வர்த்தகங்கள் யாவும் இன்று வரை அமெரிக்க டாலரிலேயே நடந்து வருகின்றது. உதாரணத்திற்கு ஒரு பெரிய நாடான இந்திய கூட, வெளிநாட்டில் ஏதாவது வாங்க வேண்டுமென்றால், ( அது போர் விமானாமாக அல்லது சிறிய குண்ட்டோசியாக இருந்தாலும்) அமெரிக்க டாலரை கொடுத்தே வாங்க வேண்டும். வெளிநாடுகளில் தொழில்புரியும் இந்தியர்களின் அனுப்பும் பணம், அன்னியசெலாவணி என்ற டாலர்களாக இதற்கு பயன்படுகின்றது. ஆகவே பெட்ரோலிய விற்பனையும் டாலரில் நடப்பது ஒன்றும் புதிதல்ல. அண்மைக்காலமாக டாலரின் மதிப்பு சரிந்து வருவதால் வருமான இழப்பை எதிர்கொள்ளும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் யூரோவில் வர்த்தகம் செய்ய நினைப்பதும் வியப்பல்ல. ஒபெக் மகாநாட்டில் அமெரிக்காவுடன் நல்லுறவற்ற வெனிசுவேலா, ஈரான் போன்ற நாடுகள், அரசியல் பொருளாதார காரணங்களுக்காக, யூரோவில் பெட்ரோல் விற்கும் திட்டத்தை கொண்டு வந்தன. ஆனால் மறைமுக அமெரிக்க தூண்டுதலால், சவூதி அரேபியாவும், பிற வளைகுடா நாடுகளும் தொடர்ந்தும் டாலரிலேயே வியாபாரம் செய்ய முடிவு செய்தன. இவ்வாறு அமெரிக்காவின் "மானம்" காப்பாற்றப்பட்டது.

-கலையரசன் -Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-20186658589388505222008-08-21T18:13:00.000+04:002008-08-21T18:13:00.000+04:00சுல்தான் ஐயா,ஈராக்கின் சதாமால் ஆக்கிரமிக்கப்பட்ட, ...சுல்தான் ஐயா,

ஈராக்கின் சதாமால் ஆக்கிரமிக்கப்பட்ட, போர்த் தாக்குதலுக்குள்ளான குவைத்தில் இருக்கும் எனக்கு ஈராக் பற்றிக்கிடைக்கும் தகவல்கள் குவைத்அரசு சார் செய்திகள்/தகவல்கள் பக்கச்சார்பு உடையதாகவும், பொதுவிலே குவைத் நாட்டு மக்கள் அல்லாத அராபியர்களின் சதாமின் ஈராக் குறித்த பார்வைகள் நல்லதும், கெட்டதும், மிகக்கொடூரமானதுமாக என கலந்துகட்டி பல்வேறுவிதமாக இருப்பதாலும், கட்டுரை ஈரானைப் பற்றியது என்பதாலும் ஈராக், சதாம் பற்றி பிறிதொரு சமயத்தில் விரிவாகப் பார்க்கலாம்.Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-48205471493599433832008-08-21T17:26:00.000+04:002008-08-21T17:26:00.000+04:00நன்றி அனானிநன்றி மின்னுது மின்னல். அடுத்த பகுதி பா...நன்றி அனானி

நன்றி மின்னுது மின்னல். அடுத்த பகுதி பாருங்கள். வெனிசுலா பற்றியும் எழுதி இருக்கிறேன்.

நன்றி ஹரிஹரன் ஐயா
//டெக்னாலஜி தேவையை உலக அளவில் நூற்றாண்டுகளாக நிறைவேற்றியதால்//
அந்த காகிதத்தைக் காட்டி ஆள் பொறுக்கியதால் வந்த டெக்னாலஜி என்றும் சொல்லலாம்.

இயன்றவரை எல்லாவற்றிலும் அமெரிக்காவை குறிப்பாகத் தவிர்க்கிறது ஈரான்.

மத்திய கிழக்கு அரச குடும்ப ஆட்சியாளர்களின் அடிமைத்தன சிந்தனையை பிரதான காரணங்களhக நீங்கள் குறிப்பிடும் பலவற்றில் நான் உடன்படுகிறேன்.

//சதாம் உசேன் பொருளாதார மேதையாக இருந்து எண்ணை வர்த்தகத்தை எதிர்கொள்ளவில்லை!//
அமெரிக்காவின் தவறான பொருளாதார கொள்கைக்கு எதிராக கோடு போட்டார் என்பதை ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.

//2003ஆம் ஆண்டில் இருந்து சதாமின் வீழ்ச்சிக்குப்பின் ஈராக்கின் எண்ணை வர்த்தகத்தை அமெரிக்கா தனக்கு ஆதரவாக்கிக்கொண்டிருந்தாலும் ஈராக்கின் மக்களுக்கு எண்ணைய் விற்ற பணம் பாதியாவது கிடைக்கும்.
2003ஆம் ஆண்டு சதாம் ஈராக்கில் வீழும்வரை ஈராக்கின் 100% எண்ணைய்ப் பணம் சதாம் குடும்பத்திற்கே என்ற நிலையைக் கட்டுரை தொடவே இல்லை!//
பத்து வருடத்துக்கும் மேலாக பொருளாதாரத் தடைகள் விதிக்கப் பட்டிருந்த போதும் ஈராக்கின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் போதுமான கோதுமை மாவும், அரிசியும், சர்க்கரையும் வீடு தேடிச் சென்று வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது என்பது நான் நேரில் கேட்டறிந்த உண்மை. இவை 100 விழுக்காடு சதாம் எடுத்துக் கொண்டதாக நீங்கள் சொல்லும் நேரத்தில் நடந்தவை.
மக்கள் தொகையில் பாதியை கொன்று குவித்தாகி விட்டது. நீங்கள் சொல்வது போல் வருமானத்தில் பாதி மக்களுக்கு போகிறதென்றால், இப்போது ஈராக் மக்கள் ஏன் உணவில்லாமல் நடுத்தெருவில்?.
கட்டுரை ஈரானுடன் அமெரிக்கா என்ன செய்யும் என்பதைப் பற்றியது.
அமெரிக்கா இந்த காரணங்களுக்காகத்தான் ஈராக்கோடு போர் புரிந்ததா?

//அமெரிக்காவோடு சேர்ந்து எண்ணைய் உற்பத்தி மத்திய கிழக்குநாடுகளின் அரச குடும்பங்களும் சரிசமமாக பொறுப்பேற்பதுதான் முறையானது.//
ஒரு வகையில் சரிதான். முதுகெலும்பில்லாதவர்கள்.
பகுதி 2ல் - பெட்ரோல் நாடுகள் வேடிக்கை பார்த்தன என்று குறித்திருக்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-42030333992574345022008-08-21T15:47:00.000+04:002008-08-21T15:47:00.000+04:00கட்டுரைகளில் அமெரிக்காவின் பொருளாதார மற்றும் பெட் ...கட்டுரைகளில் அமெரிக்காவின் பொருளாதார மற்றும் பெட் ரோலிய கொள்கைத் தவறுகள் சுட்டப்பட்டிருப்பதில் பெரும்பகுதியை ஏற்றுக்கொள்ளலாம்.

டாலர் நோட்டு அச்சடிப்பு, உலகளாவிய டாலர் வர்த்தகம் என்பது கட்டுரை எளிமையாக்கியது போல் வெறும் காகித அச்சடிப்பு பொருளாதாரமே அமெரிக்காவுடையது என்பது அமெரிக்காவின் பொருளாதாரம் உலகளாவிய (போர்ஆயுதம் தவிர்த்த) டெக்னாலஜி தேவையை உலக அளவில் நூற்றாண்டுகளாக நிறைவேற்றியதால் வந்த உண்மையை இந்தக் கட்டுரையில் காண இயலவில்லை.

எண்ணை உற்பத்தி நாடுகள் தனித்த கச்சா எண்ணை சந்தையை ஈரானின் கிஷ் தீவிலோ ஐரோப்பிய புருஸ்ஸல்லிலோ நிறுவினாலும் அங்கு பயன்படுத்தப்படும் கணிணி முதல் பெரும்பான்மை ஆயில் ரீபைனிங், ஷிப்பிங் டெக்னாலஜி என அனைத்திலும் அமெரிக்க டெக்னாலஜியின் நேரடி மறைமுகப்பயன்பாடு மறுக்கமுடியாததாக இருக்கும்.

எல்லாம் சரி. அமெரிக்காவை குற்றமற்ற நாடு என்று சொல்லிவிட முடியாதுதான்.ஏற்கிறேன்.

மத்தியகிழக்கு எண்ணை உற்பத்தி தேசங்கள் எண்ணை உற்பத்தியை தேசவுடமை ஆக்கியும் உருப்படியாக உலகளாவிய எண்ணை வர்த்தகத்தை ஒற்றுமையாகச் செய்ய முடியாததன் அப்பட்டமான காரணம் மத்திய கிழக்கில் நிலவும் பெரும்பான்மை மக்கள் தொகையின் கல்வியின்மையும்,மத்திய கிழக்கு அரச குடும்ப ஆட்சியாளர்களின் அடிமைத்தன சிந்தனையும் பிரதான காரணங்கள்.

மத்திய கிழக்கு அரச குடும்ப ஆட்சியாளர்களின் பிற்போக்குத்தனமான ஆட்சியால் ஏற்படுத்தி இருக்கும் கல்வி, ஆராய்ச்சி, டெக்னாலஜி சார்ந்த சிந்தனை இல்லாத வெற்றிடத்தோடு ஒப்ப்பிடும்போது அமெரிக்க டாலர்களில் மத்திய கிழக்கு எண்ணை வர்த்தகம் என்பது பிரதானகாரணமே அல்ல!

அமெரிக்க தொழில்நுட்பங்களோ தொழில்நுட்பவியலாளர்களோ மத்தியகிழக்கின் எண்ணை சார் தொழிலில் ஈடுபடக்கூடாது என்று பகிரங்க அறிவிப்பை மிகுந்த அப்பாவிகளான யோக்கியம் நிறைந்த மத்திய கிழக்கு எண்ணை தேசங்களின் அரச குடும்ப ஆட்சியாளர்கள் தன்மானத்துடன் அறிவிப்பு செய்ய விழையுமா??

அமெரிக்கா டாலர் காகிதங்களை அச்சடித்து உலகம் எல்லாம் தந்ததில் 50% டாலர் காகிதங்கள் இருப்பது இந்த மத்திய கிழக்கு எண்ணை தேசங்களின் அரச குடும்ப ஆட்சியாளர்கள் அரண்மனைகளில்தான் என்பதையும் கட்டுரையில் சுட்டியிருக்க வேண்டும்.

தோன்றி 375 ஆண்டுகளே ஆன அமெரிக்கா ஒரே நாளில் இன்றிருக்கும் சூப்பர்பவர் ஆகவில்லை!
அமெரிக்காவை சூப்ப்பர் பவர் தாதா ஆக்கியதில் மத்தியகிழக்கு நாடுகளின் அரசர்களுக்கு 50% பங்கு இருக்கிறது!

சதாம் உசேன் பொருளாதாரமேதையாக இருந்து எண்ணை வர்த்தகத்தை எதிர்கொள்ளவில்லை!

2003ஆம் ஆண்டில் இருந்து சதாமின் வீழ்ச்சிக்குப்பின் ஈராக்கின் எண்ணை வர்த்தகத்தை அமெரிக்கா தனக்கு ஆதரவாக்கிக்கொண்டிருந்தாலும் ஈராக்கின் மக்களுக்கு எண்ணைய் விற்ற பணம் பாதியாவது கிடைக்கும்.

2003ஆம் ஆண்டு சதாம் ஈராக்கில் வீழும்வரை ஈராக்கின் 100% எண்ணைய்ப் பணம் சதாம் குடும்பத்திற்கே என்ற நிலையைக் கட்டுரை தொடவே இல்லை!

நூறு சதவீத ஆயில் எகானமி என்பதன் உண்மை, அமெரிக்கா சர்வாதிகார சூப்பர்பவராக செயல்படுகிறது என்பதில் மட்டுமே இருப்பதாகச் சொன்னால் அது மெய் அல்ல.

மத்திய கிழக்கு எண்ணை உலகப்போரை ஏற்படுத்திவிடக்கூடிய அபாயத்தை தன்னகத்தே வைத்திருக்கிறது! ஆனால் இந்தப்போருக்கு அமெரிக்காவோடு சேர்ந்து எண்ணைய் உற்பத்தி மத்திய கிழக்குநாடுகளின் அரச குடும்பங்களும் சரிசமமாக பொறுப்பேற்பதுதான் முறையானது.Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-7942136357968496302008-08-20T17:40:00.000+04:002008-08-20T17:40:00.000+04:00SuperbSuperbAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-74597756088253224302008-08-20T17:11:00.000+04:002008-08-20T17:11:00.000+04:00ம் குட்டி குட்டி நாடெல்லாம் அமெரிக்காவை ஆட்டி பாக்...ம் குட்டி குட்டி நாடெல்லாம் அமெரிக்காவை ஆட்டி பாக்குது

வருங்கால வல்லரசுக்கு பேர கேட்டாலே அதுருதுல்ல

:)ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-30593459728972098142008-08-20T16:44:00.000+04:002008-08-20T16:44:00.000+04:00வருகைக்கும் மீள்பதிவுக்கும் நன்றி மஞ்சூர் ராஜா.//அ...வருகைக்கும் மீள்பதிவுக்கும் நன்றி மஞ்சூர் ராஜா.

//அடுத்த பாகத்துக்கு காத்திருக்கிறேன்.//
நன்றி செந்தழல் ரவி. நாளையே பதிவிடுகிறேன்.

வருகைக்கு நன்றி ராஜ நடராஜன்Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-78992371816121111142008-08-20T15:24:00.000+04:002008-08-20T15:24:00.000+04:00ஏனுங்க வயிற்றில பதிவக் கரைக்கிறீங்க:(ஏனுங்க வயிற்றில பதிவக் கரைக்கிறீங்க:(ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-46598777423839437452008-08-20T15:10:00.000+04:002008-08-20T15:10:00.000+04:00எக்ஸலண்ட் !!! அடுத்த பாகத்துக்கு காத்திருக்கிறேன்....எக்ஸலண்ட் !!! அடுத்த பாகத்துக்கு காத்திருக்கிறேன்...!!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-35968015001725687752008-08-20T13:57:00.000+04:002008-08-20T13:57:00.000+04:00இந்த பதிவை முத்தமிழ் கூகிள் குழுமத்தில் மீள்பதிவு ...இந்த பதிவை முத்தமிழ் கூகிள் குழுமத்தில் மீள்பதிவு செய்துள்ளேன் நன்றி

http://groups.google.com/group/muththamizmanjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-9312090269482348002008-08-20T13:55:00.000+04:002008-08-20T13:55:00.000+04:00நல்லதொரு பயனுள்ள கட்டுரை.தொடரட்டும்.நல்லதொரு பயனுள்ள கட்டுரை.
தொடரட்டும்.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.com