tag:blogger.com,1999:blog-32773603.post9055649675949908158..comments2023-05-15T20:13:49.827+04:00Comments on சுல்தான்: துபாயில் ஆலங்கட்டி மழை அனுபவம்Anonymoushttp://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-32773603.post-37914847424527508002009-03-28T12:32:00.000+04:002009-03-28T12:32:00.000+04:00//சூப்பர் படங்கள் சுல்தான் பாய்! அதைவிட உங்க சந்தோ...//சூப்பர் படங்கள் சுல்தான் பாய்! அதைவிட உங்க சந்தோஷ பதிவும் அருமை. பாருங்க இந்த ஆலங்கட்டி மழை என்னையே கவுஞ்சரா ஆக்கிடுச்சு:-))//
நன்றி அபிஅப்பா
கவிதாயினி அப்பா
கவிஞரானா தப்பா?
ஆனா அப்பப்பா!

//அதுவும் ஜாலியா குதிக்கட்டுமே..!
அடங்க சொல்லுரிங்கலே..:)//
நிரம்ப சந்தோஷத்தில் இருப்பதால் "கொஞ்சம் அடங்கு" என எனக்கு அசரீரி சொல்வது போல் அமைத்தேன் மின்னுது மின்னல். குழப்பிட்டேனோ?Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-78226738946514662442009-03-28T12:09:00.000+04:002009-03-28T12:09:00.000+04:00என்னப்பா இவ்வளவு ஜாலி?. வானத்துக்கும் பூமிக்குமா த...என்னப்பா இவ்வளவு ஜாலி?. வானத்துக்கும் பூமிக்குமா தாவுறே!.
கொஞ்சம் அடக்கு.

இந்த வரிகள் புடிச்சிருக்கு சார் !!!

அதுவும் ஜாலியா குதிக்கட்டுமே..!

அடங்க சொல்லுரிங்கலே..:)ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-21558199790594909192009-03-28T10:36:00.000+04:002009-03-28T10:36:00.000+04:00சூப்பர் படங்கள் சுல்தான் பாய்! அதைவிட உங்க சந்தோஷ ...சூப்பர் படங்கள் சுல்தான் பாய்! அதைவிட உங்க சந்தோஷ பதிவும் அருமை. பாருங்க இந்த ஆலங்கட்டி மழை என்னையே கவுஞ்சரா ஆக்கிடுச்சு:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-7341360051035421762009-03-28T10:07:00.000+04:002009-03-28T10:07:00.000+04:00//படங்களும் விவரிப்பும் நன்றாக இருக்கிறது. எனக்கு ...//படங்களும் விவரிப்பும் நன்றாக இருக்கிறது. எனக்கு ஆலங்கட்டியில் நினையனும் (அதாவது அடிவாங்கனும்) என்கிற ஆசை உண்டு, இதுவரைக்கும் அப்படி வாய்ப்புக் கிடைக்கல//
ஒரு நல்ல அனுபவம் ஜிகே. மனது அந்த நேரங்களில், கவலைகளை மறந்து, இனந்தெரியாத மகிழ்ச்சியில் குதூகலிப்பதும் உண்மை. மக்களின் மனதை மகிழ்ச்சிப் படுத்த இறைவன் அளித்துள்ள வரம் சிலருக்கு சாபமாகவும் முடிகிறது பாவம்.

//துபாயில் இப்ப அடிக்கடி மழை வரத்துக்கே நாம் தான் காரணமா.:)//
வாங்கம்மா. நல்லவர்கள் நான்கு பேருக்கு நல்லதைச் சொல்லித் தரவும் நடைமுறைப் படுத்தவும் ஊரில் இல்லாததால், தேர்தல் என்ற பேரில் என்னென்ன அழிச்சாட்டியம் பாருங்களேன். அதுதான் நம்மூரில் காலாகாலத்தில் மழை பெய்யாமல் இருக்குதோ என்னவோ? :))
//வெகு நேர்த்தியான படங்கள். இன்னிக்குப் பெய்திருந்தா எல்லாரும் வீட்டுக்குள்ள இருந்தே ரசித்திருப்பாங்க. இந்த மழைக்குத் தெரியலியே;)))//
ஆமாம்மா. நன்றியம்மா. விடுமுறை நாட்களில் வந்தால் கூடுதலாக நன்றாக இருந்திருக்குமோ! அடுத்த மழையை விடுமுறை நாட்களில் விடச் சொல்லி பெட்டிஷன் போட்டு வைப்போமா. :))

//அம்மாடியோவ் ...!//
நன்றி தருமி அய்யா. 120கிமீ வேகத்தில், காற்றின் வேகத்தில் கண்ணாடி புட்டுக் கொண்டு உள்ளே வருவதற்குள் சரி செய்யணும்.

//ஆலங்கட்டி மழை இல்லாது ஷார்ஜா பிழைத்துக்கொண்டது. அல்லது நான் எதிர்பார்த்து ஏமாந்து போனேன். :(//
சென்ஷி! நேஷனல் பெயிண்ட் பக்கத்தில் கூட எமிரேட்ஸ் ரோட்டில் ஓரிரு நிமிடங்கள் ஆலங்கட்டி மழை பெய்ததுAnonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-6736555151880350602009-03-27T11:26:00.000+04:002009-03-27T11:26:00.000+04:00:-))நான் டெல்லியில் இருந்தபோது முதன்முதலாய் ஆலங்கட...:-))

நான் டெல்லியில் இருந்தபோது முதன்முதலாய் ஆலங்கட்டி மழையை பார்த்திருக்கிறேன். ஆனால் இங்குபோலல்லாது மிகச்சில நிமிடங்களே இருந்தது.

ஆலங்கட்டி மழை இல்லாது ஷார்ஜா பிழைத்துக்கொண்டது. அல்லது நான் எதிர்பார்த்து ஏமாந்து போனேன். :-(சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-25378132866104341052009-03-27T10:27:00.001+04:002009-03-27T10:27:00.001+04:00//கண்ணாடியையே உடைச்சிடுச்சே//அம்மாடியோவ் ...!//கண்ணாடியையே உடைச்சிடுச்சே//

அம்மாடியோவ் ...!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-86674978777504969562009-03-27T10:27:00.000+04:002009-03-27T10:27:00.000+04:00துபாயில் இப்ப அடிக்கடி மழை வரத்துக்கே நாம் தான் கா...துபாயில் இப்ப அடிக்கடி மழை வரத்துக்கே நாம் தான் காரணமா.:)

வெகு நேர்த்தியான படங்கள். இன்னிக்குப் பெய்திருந்தா எல்லாரும் வீட்டுக்குள்ள இருந்தே ரசித்திருப்பாங்க. இந்த மழைக்குத் தெரியலியே;))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-8346520662639252362009-03-27T10:23:00.000+04:002009-03-27T10:23:00.000+04:00:)படங்களும் விவரிப்பும் நன்றாக இருக்கிறது. எனக்கு ...:)

படங்களும் விவரிப்பும் நன்றாக இருக்கிறது. எனக்கு ஆலங்கட்டியில் நினையனும் (அதாவது அடிவாங்கனும்) என்கிற ஆசை உண்டு, இதுவரைக்கும் அப்படி வாய்ப்புக் கிடைக்கலகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-48256333138897443132009-03-27T10:02:00.000+04:002009-03-27T10:02:00.000+04:00//வித்தியாசமான படங்கள்//நன்றி வடுவூர் குமார்.//எல்...//வித்தியாசமான படங்கள்//
நன்றி வடுவூர் குமார்.

//எல்லா படங்களும் சூப்ப.............ர்//
நன்றி படகு

//நல்ல படங்கள்...//
நன்றி கீழை ராஸா

//நல்ல படங்கள் சார்//
நன்றி மின்னுது மின்னல்
மேகம் இருக்கும் படங்களை பெரிது பண்ணி பாருங்க. மனதை அள்ளும்.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-75176563188595126902009-03-26T22:05:00.000+04:002009-03-26T22:05:00.000+04:00நல்ல படங்கள் சார்இங்க (அல் அய்னில்)டேமெஜ் அதிகம் :...நல்ல படங்கள் சார்

இங்க (அல் அய்னில்)டேமெஜ் அதிகம் :(ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-8442644837295491122009-03-26T20:41:00.000+04:002009-03-26T20:41:00.000+04:00நல்ல படங்கள்...நல்ல படங்கள்...கீழை ராஸாhttps://www.blogger.com/profile/17074039613061842861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-15235096171456372882009-03-26T19:07:00.000+04:002009-03-26T19:07:00.000+04:00ஹய்யா! ரோடு பூரா சிறு சிறு பனிக்கட்டிஎன்ன அழகு? கா...ஹய்யா! ரோடு பூரா சிறு சிறு பனிக்கட்டி
என்ன அழகு? காரை நிறுத்த முடியலியே
இந்த காட்சிகள் காண கண் கோடி வேண்டும் எல்லா படங்களும் சூப்ப.............ர்படகுhttps://www.blogger.com/profile/11201778000429867137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-55275651898419527502009-03-26T17:04:00.000+04:002009-03-26T17:04:00.000+04:00வித்தியாசமான படங்கள்,திரு அப்துல் காதருக்கு நன்றி....வித்தியாசமான படங்கள்,திரு அப்துல் காதருக்கு நன்றி.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com