Monday 3 August 2009

படங்கள் அருமை -2

1.பழிக்குப் பழி வாங்கணுமின்னா அந்த இரண்டு டப்பாவையும் இந்தப் பக்கம் வச்சுருக்கலாம்.


2. இதுவல்லவோ தன்னம்பிக்கை /தைரியம்


3. ஐயையோ. அதுக்காக இப்படியா sudden break போடுறது!


4. விட்டுக் கொடுத்துப் போதல்


5. உலகம் சூடாகிக் கொண்டு வருகிறதென்று சொன்னால் இன்னும் சில பேர் நம்ப தயாரில்லை. நிரூபணம் கீழே. புவி வெப்பமாதலை இப்பவாவது நம்புங்கப்பா.

Post Comment

8 comments:

கோவி.கண்ணன் said...

2008 க்கு படத்தில் 'ஒண்ணுமே' இல்லை

:)

Jazeela said...

ஏற்கெனவே மடலில் பார்த்த படங்கள் என்றாலும் உங்க ஒரு வரி விமர்சனம் நல்லாயிருக்கு. தமிழிஷ் ஓட்டு போட முடியலையே? நெட்வெட்க் எரர் வருதே?

கோபிநாத் said...

உங்க வரிகளும் படங்களும் சூப்பரு :)

Unknown said...

//2008 க்கு படத்தில் 'ஒண்ணுமே' இல்லை :)//
வாங்க ஜிகே. அதற்கு ஒண்ணுமே இல்லாம ஒரு படம் இருந்தது.வேண்டாமே என்று விட்டு விட்டேன்.:))

//ஏற்கெனவே மடலில் பார்த்த படங்கள் என்றாலும்//
நானே compile செய்தேன். E-mailல் பார்த்தேன் என்கிறீர்களே!.
இன்னாங்க:((

//உங்க வரிகளும் படங்களும் சூப்பரு :)//
நன்றி கோபி.

Unknown said...

//தமிழிஷ் ஓட்டு போட முடியலையே? நெட்வெட்க் எரர் வருதே?//
ஆமாங்க. தமிழிஷ்ல் சேர்க்கவே முடியாமல் இருந்தது. இப்போது சரியாகி விட்டதென நினைத்தேன். ஆனால் இந்த இடுகை தொடரும் இடுகைகளில் காணவில்லை.

ஏதோ renovation நடக்கிறதென்று நினைக்கிறேன்.

வால்பையன் said...

நல்லாயிருக்கு

ஜெ.நிதா. said...

ஜோராயிருக்கு படங்கள்.

Unknown said...

வருகைக்கு நன்றி வால்பையன் & ஜெ.நிதா.