Tuesday, 4 August 2009

அரிதான ஆட்டோகிராப் - Autographs

பிரபலங்களிடம் ஆட்டோகிராப் புத்தகத்தில் கையெழுத்து வாங்கி வைப்பது நம்மில் பல பேருக்கு பிடிக்கும். இந்திய நாட்டுக்காக உழைத்தவர்கள் மற்றும் உலக அரங்கில் இந்திய நாட்டுக்கு பெருமை தேடித் தந்தவர்களில் பலரது கையெழுத்துடன் ஒரு ஆட்டோகிராப் இங்குள்ளது.

காணக் கிடைக்காத காட்சி.

1. டாக்டர். A P J அப்துல் கலாம்

2. மௌலானா அபுல் கலாம் ஆசாத்

3.டாக்டர். ஜாகீர் ஹுசேன்

4. பண்டித ஜவஹர்லால் நேரு

5. அப்துல் கபார்கான் - எல்லை காந்தி

6. சுவாமி விவேகானந்தர்

7. அன்னை தெரசா

8. இரவீந்திரநாத் தாகூர்

9. வினோபாஜி

10. டாக்டர். இராதாகிருஷ்ணன்

11. ஜெயப்ரகாஷ் நாராயணண்

12. ஜெகஜீவன்ராம்

13. லால்பகதூர் சாஸ்திரி

14. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

15. சர் சி வி இராமன்

16. மொரார்ஜி தேசாய்

17. பாபு இராஜேந்திர பிரசாத்

18. சர்தார் வல்லப பாய் படேல்

19. பால கங்காதர திலகர்

20. கோபால கிருஷ்ண கோகலே

21. அன்னை இந்திரா காந்தி

22. இராஜீவ் காந்தி

23. அடல் பிகாரி வாஜ்பேயி

24. ராஜ்கபூர்

25. அமிதாப் பச்சன்

26. M S சுப்புலட்சுமி

27. உஸ்தாத் பிஸ்மில்லா கான்

28. பாலமுரளி கிருஷ்ணா

29. டாக்டர் அமர்த்தியா சென்

30. ஆஷா போஸ்லே

31. எஸ் பி பாலசுப்ரமணியம்

32. P. சுசீலா

33. டெண்டுல்கர்

34. விஸ்வநாதன் ஆனந்த்

35. சுனிதா வில்லியம்ஸ்

நம் பெயரோ, நம் குழந்தைகள் பெயரோ, நண்பர்கள் பெயரோ இப்பெயர்களோடு இணைந்து வர பாடுபடுவோம்

Post Comment

10 comments:

Jazeela said...

உண்மையில் அரிதான காணக்கிடைக்காத கையெழுத்துகள்.

SUMAZLA/சுமஜ்லா said...

காணக்கிடைக்காதது மட்டுமல்ல, காசு கொடுத்தாலும் கிடைக்காதது.

Unknown said...

வருகைக்கு நன்றி ஜெஸிலா & சுமஜ்லா

நட்புடன் ஜமால் said...

ஆஹா!

அரிய விடயங்கள்


26. M S சுப்புலட்சுமி

இவங்களாவது தமிழ்ல்ல கையெழுத்து போட்டாங்களே - ரொம்ப சந்தோஷமாயிருக்கு.

[[அட நான் இன்னும் தமிழில் போட்டு பழகலையே ... ]]

நட்புடன் ஜமால் said...

நம் பெயரோ, நம் குழந்தைகள் பெயரோ, நண்பர்கள் பெயரோ இப்பெயர்களோடு இணைந்து வர பாடுபடுவோம்]]


நல்ல எண்ணம் - வாழ்த்துகள் ஐயா!

கீழை ராஸா said...

அருமையான பல அரிய ஆட்டோகிராப்கள்ளை தந்ததோடு மட்டுமல்லாமல்

//நம் பெயரோ, நம் குழந்தைகள் பெயரோ, நண்பர்கள் பெயரோ இப்பெயர்களோடு இணைந்து வர பாடுபடுவோம்//
என்று முடித்த விதம் அருமை...

சதங்கா (Sathanga) said...

அரிதான கலெக்ஷன்ஸ்.

அப்படியே யாரோட கையெழுத்து உங்களுக்குப் பிடிக்கும்னு ஒரு கேள்வி கேட்டிருக்கலாமே ?

சரி, கேக்கலேன்னாலும் பரவாயில்லை. எனக்குப் பிடித்தது திலகரின் கையெழுத்து.

Unknown said...

வருகைக்கும் கருத்துரைகளுக்கும் வாழ்த்துக்கும் நன்றி நட்புடன் ஜமால்.
உங்களைப் போன்றவர்களின் பார்வையை நம் பக்கமும் தூண்டிய பழைமைபேசிக்கும் நன்றி.

வருகைக்கு நன்றி கீழை ராஸா.

//அப்படியே யாரோட கையெழுத்து உங்களுக்குப் பிடிக்கும்னு ஒரு கேள்வி கேட்டிருக்கலாமே?//
வருகைக்கு நன்றி சதங்கா. கையெழுத்து அழகாயிருப்பதால் என்ன? செயல்களே நோக்கத் தகுந்தது.
அதனால்தான் கேட்கவில்லை.

"பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்" என நாம் படித்ததுதானே.

Tech Shankar said...

gr8 post. thanks 4 sharing

என்.கே.அஷோக்பரன் said...

அருமை... அற்புதம்... இந்தப்பதிவுக்கு நன்றி!