Monday, 23 July 2007

இரண்டு பஸ் வாங்குவோமா - இது போல?

[இதற்கு முந்தைய சிவாஜி, ரஜினி பதிவு நண்பர் ஜோ சுட்டிக்காட்டியது போல அப்படியே நண்பர் முத்துக்குமரன் இட்டிருந்தார். எனவே நீக்கி விட்டேன். தகவலுக்கு நன்றி ஜோ.]













Post Comment

12 comments:

கோவி.கண்ணன் said...

//
"இரண்டு பஸ் வாங்குவோமா - இது போல?"
//
வாவ் ... எவர் கொடுத்து வைத்த மகராசரோ !

:)))

//[இதற்கு முந்தைய சிவாஜி, ரஜினி பதிவு நண்பர் ஜோ சுட்டிக்காட்டியது போல அப்படியே நண்பர் முத்துக்குமரன் இட்டிருந்தார். எனவே நீக்கி விட்டேன். தகவலுக்கு நன்றி ஜோ.]
//

நானும் சொல்ல இருந்தேன்...மனசு உடைஞ்சிடுவிங்களோன்னு விட்டுவிட்டேன்.

:))

ஜோ/Joe said...

வாவ்! சூப்பர்!

போன பதிவையே தூக்கிடீங்களா? தப்பா எதுவும் சொல்லிட்டேனா! :(

லொடுக்கு said...

இந்த பஸ்ஸுல ஓட்டுனர் பதவியாவது கிடைக்குமா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சுல்தான் ஐயா...

இந்தப் பதிவை நம்மூர் அரசியல்வாதிகளுக்குத் தப்பித் தவறி கூட அனுப்பி வைத்து விடாதீர்கள்! அப்புறம் அவ்வளவு தான்! :-)

சரி...இதில் ஃபுட்போர்டில் சொகுசாகச் செல்லும் வசதி உண்டா? :-)

ஓட்டுனர் இருக்கையைக் காட்டினீங்க! அசந்து போயிட்டேன்!
நடத்துனர் இருக்கை? :-)

Unknown said...

வருகைக்கு நன்றி ஜிகே மற்றும் ஜோ.
இதுக்கெல்லாம் மனசு...... என்னங்க ஜிகே!

தப்பாக எதுவுமில்லை ஜோ. 'சொன்னதையே திரும்ப சொல்ல வேண்டாமே' என்ற நல்லெண்ணத்தில் சொன்னதுதானே. மீண்டும் நன்றி ஜோ.

Unknown said...

வருகைக்கு நன்றி லொடுக்கு மற்றும் கண்ணபிரான்.
உலக ஸ்டீல் ஜாம்பவான் நம்மூர் ஆள்தான் வைத்திருப்பதாக கேள்வி.

இப்போதெல்லாம் நம்மூர்லேயே புட் போர்ட் பயணம் போலீஸ் பிடிக்கிறார்களாமே?!
நடத்துநர் இருக்கை வேறு இருக்குமா? நான் கவனிக்கவில்லை கண்ணபிரான்.

மரைக்காயர் said...

//"இரண்டு பஸ் வாங்குவோமா - இது போல?" //

சுல்தான், நீங்கள் புருனை சுல்தானாக இருந்தால் இரண்டு என்ன இருபது பஸ் கூட வாங்கலாம். அப்படி வாங்குறப்போ எங்களையெல்லாம் மறந்துடாதீங்க..!

Unknown said...

இல்லை மரைக்காயர்! வாங்குகிறோமோ இல்லையோ? நினைக்கும் போதாவது வஞ்சகம் இல்லாமல் நிறைய நினைப்போமே! என்றுதான்....
இறைவன் கொடுக்கக் கூடியவனில்லையா? கொடுத்தால் உங்களை கண்டிப்பாக கூட்டிக்கிட்டு போவாமே. முகவரி மறந்திடாமல் கொடுங்கள்.

Anonymous said...

மழை பெய்தால் ஒழுகுமா ? .......
.....



ஒழுகாது......



அப்புறம் என்ன பொல்லாத பஸ்.... .. யாருக்கு வேனும்.

Unknown said...

வருகைக்கு நன்றி அனானி. ஒழுகிற பஸ்ஸில பயணம் செய்தே பழகிட்டு, இந்த மாதிரியெல்லாம் பஸ் பார்த்தா நல்லாவா இருக்கு:-)))))))))

Hariharan # 03985177737685368452 said...

இந்திய-உலக ஸ்டீல் தொழில் அதிபர் லட்சுமி மிட்டலிடம் இதே மாதிரி பஸ் இருக்குங்க சுல்தான்!


கண்ணபிரான்,

சொகுசுப் பேருந்துன்னா இதுதான்.. இப்படித்தான் இருக்கும்னு நம்மாட்கள் தெரிஞ்சுக்குறது நல்லதுதான்.

ஏன்னா இப்போ சென்னையில் புதிய டவுன் பஸ்ஸெல்லாம் மாநகர சொகுசுப்பேருந்துன எனும் ஸ்டிக்கரோட 200% டிக்கட் விலை உயர்வோடு அதே ஃபுட் போர்டு தொங்கலோடு மக்களை வதம் செய்கிறது.

Unknown said...

வருகைக்கு நன்றி ஹரிஹரன்.
இந்த மாதிரி சொகுசுப் பேருந்து நம்மூரில் விட்டால் எத்தனை பேர் பயணிக்க முடியும்?.
எல்லோரும் லட்சுமி மிட்டலா ஆனாத்தான் உண்டுன்னு நினைக்கிறேன்.