சரியான போட்டி
சரியான தேர்வா?
10வது பரிசு
9வது பரிசு
8வது பரிசு
7வது பரிசு
6வது பரிசு
5வது பரிசு
4வது பரிசு
வெண்கலம் வென்றவர்
என்ன ஏதும் விளங்கலையோ?
தலைக்கவசத்தை திருப்பி போட்டுக் கொண்டு.....
வெள்ளி வென்றவர்
தங்கம் வென்றவர்
எப்படி ஓட்டியிருக்கிறார் பாருங்கள். தானும் தப்பிக் கொண்டார். வண்டியையும் ஓரளவோடு தப்பிக்க வைத்து விட்டார். தங்கத்துக்கு தகுதியானவர்தானே.
நன்றி: ரவி ஷர்மி
6 comments:
#9 - பெட்ரோல் பங்க்லேருந்து கொஞ்சம் அவசரமா கெளம்ப வேண்டி இருந்துருக்கும்.
ஐந்தாவது பரிசாக அறிவிக்கப்பட்டவருக்கு வெள்ளி கொடுத்திருக்கலாம்.
என்ன ஒரு அறிவு.
துபாய் மாதிரி நகரங்களில் இந்த மாதிரி ஒருவர் 'பார்க்கிங்' செய்தால், பார்க்கின்ற அனைவருக்குமே, ரத்த ஓட்டம் வண்டி ஓட்டாமலே எகிறிடுமே!!!
சுல்தான் சார் பெண்களை கிண்டல் செஞ்சிட்டு பதிவர் சந்திப்புக்கு வரும் பொழுது ஜாக்கிரதை:)))))
//பெண்களை கிண்டல் செஞ்சிட்டு பதிவர் சந்திப்புக்கு வரும் பொழுது ஜாக்கிரதை)))//
நாங்கூட ஜெஸிலாக்கா ரொம்ப கோவக்காரவுகளோன்னுதான் நினைச்சிருந்தேன். அவுக நல்லவுக. என்னை கோவிக்க மாட்டாங்க.:-))
வருகைக்கு நன்றி voice of wings.
//பெட்ரோல் பங்க்லேருந்து கொஞ்சம் அவசரமா கெளம்ப வேண்டி இருந்துருக்கும்.//
ஆமாம் ரொம்ப அவசரமாக போக வேண்டியிருந்திருக்கும்.
என்ன செய்யறது. அவங்க அவசரத்துக்கு இதையெல்லாம் பார்த்தா நடக்குமா?
//ஐந்தாவது பரிசாக அறிவிக்கப்பட்டவருக்கு வெள்ளி கொடுத்திருக்கலாம்.//
துபாயில் பரிசு அறிவித்திருந்தால் அவருக்கு தங்கமே தந்திருப்பார்கள்.
யாரோ ஒரு entrepreneur 'ஒருவருடன் ஒருநாள்' என்று சில காலம் முன்பு கலீஜ் டைம்ஸ் வெள்ளி இதழின் கடைசிப்பக்கத்தில் போட்டிருந்தார்கள். அவரிடம், 'உங்களுக்கு மிகுந்த கோபத்தை வரவழைப்பது எது?' என்று கேட்டதற்கு.
'பார்க்கிங்கில் இரண்டு வண்டிகள் நிறுத்துமிடத்தில் ஒரு வண்டியை நிறுத்தி வைத்துள்ளதைப் பார்த்தால்.' என்று பதிலளித்திருந்தார்.
எனக்கு வண்டி ஓட்ட தெரியாது என ரொம்ப கவலை இருந்தது - இப்படி எல்லாம் ஆட்கள் இருப்பதை பார்த்த பின்னர் ஒரு சுய கவுரவமே வந்து விட்டது..
Post a Comment