Thursday 24 April 2008

நம் மூளையோடு போட்டி

இது சோதனை ஒன்றுமில்லை. ஆனால்
அது அப்படித்தான்.
விபரங்கள் தரப்பட்டுள்ளது.


கீழே முக்கோணத்தில் எழுதப்பட்டதை சப்தமிட்டுப் படியுங்கள்


நீங்கள் "A BIRD IN THE BUSH" என்றுதானே படித்தீர்கள்?.
என்றால் 'THE' என்ற வார்த்தை இருமுறை வந்துள்ளதை நீங்கள் சரியாகப் பார்க்கவில்லையென்று பொருள்.
திரும்பப் பாருங்களேன்.

அடுத்து வார்த்தை விளையாட்டு

கீழே என்ன எழுதியிருக்கிறது?

கருத்த எழுத்துக்களில் GOOD என்று எழுதியிருப்பதுடன் கருத்த எழுத்துகளினுள் EVIL என்ற வார்த்தை வெள்ளை எழுத்துகளில் உள்ளது.
அதாவது நன்மையினுள் தீமை ஒளிந்திருக்கிறது
அல்லது
நன்மை மறையுமிடத்து தீமை வரும்.
சரிதானே.


முதலில் சரியாகத் தெரிந்திருக்காது. வெள்ளை எழுத்துக்களில் 'OPTICAL' என்றுள்ளது. பின்னாலுள்ள ஊதா நிறப்படத்தில் 'ILLUSION' என்று எழுதப்பட்டிருக்கிறது.
இப்போது பாருங்கள். அதனால்தான் இந்த வண்ண ஓவியத்திற்கு 'Optical Illusion' என்பது பெயர்.

கீழே நீங்கள் பார்ப்பது என்ன?


இதில் ஒரு சிறிய தந்திர வேலை உள்ளது.
'Teach' என்ற வார்த்தை 'Learn' என்று பிரதிபலிக்கிறது

கடைசியாக
கீழே உள்ளதில் என்ன பார்க்கின்றீர்கள்'


பழுப்பு நிறத்திலுள்ள 'Me' தெரிகிறதா
அல்லது
'என்னில் உங்களை'ப் பார்க்க முடிகிறதுதானே. 'Me in You'

அடுத்து கண் சோதனை
இதில் எத்தனை 'F' உள்ளது எனக் கூட்டுங்கள்

FINISHED FILES ARE THE RE
SULT OF YEARS OF SCIENTI
FIC STUDY COMBINED WITH
THE EXPERIENCE OF YEARS...

(கீழே வாருங்கள்)

எத்தனை?
தவறு. மொத்தம் 6 உள்ளன. - அட.. உண்மையில்தாங்க
திரும்ப படித்து கூட்டிப் பாருங்கள்

என்ன புரியவில்லையா?
நம் மூளை 'OF' என்ற வார்த்தையிலுள்ள 'F'ஐ கூட்டுவதில்லை.


இன்னும் மூளைக்கு வேலை
கேம்பரிட்ஜ் பல்கலை கழகத்திலிருந்து....
Olny srmat poelpe can raed tihs.
I cdnuolt blveiee taht I cluod aulaclty uesdnatnrd waht I was rdanieg. The
phaonmneal pweor of the hmuan mnid, aoccdrnig to a rscheearch at Cmabrigde
Uinervtisy, it deosn't mttaer in waht oredr the ltteers in a wrod are, the olny
iprmoatnt tihng is taht the frist and lsat ltteer be in the rghit pclae. The rset can be
a taotl mses and you can sitll raed it wouthit a porbelm. Tihs is bcuseae the huamn
mnid deos not raed ervey lteter by istlef, but the wrod as a wlohe. Amzanig huh?
yaeh and I awlyas tghuhot slpeling was ipmorantt! if you can raed tihs put yuor comemnt dwon !!

என்ன பார்க்கிறீர்கள்.
மூளை முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் கொண்டே படித்து விடும்.

நன்றி: ஷர்மி ரவி

Post Comment

4 comments:

Anonymous said...

எனக்கு ஏதோ பிரச்சனை நினைக்கிறேன்... ஒன்றையும் கண்டு பிடிக்க முடியவில்லை

தருமி said...

அந்த "F" மேட்டர் இதுவரை எத்தனை தடவை வாசித்திருந்தாலும், இன்னும் ஒரு தடவை கூட சரியான பதில் சொன்னதில்லை... :(

என்ன மூளையோ என் மூளை!

NewBee said...

ஆமாம்! கடைசி பத்தி சிரமமின்றிப் படித்தேன்...

நல்லா இருக்கு :)

Unknown said...

//எனக்கு ஏதோ பிரச்சனை நினைக்கிறேன்... ஒன்றையும் கண்டு பிடிக்க முடியவில்லை//
ஒரு பிரச்னையுமில்லை விக்னேஷ். முதலிலேயே அறிந்தவர்களைத் தவிர மற்றெல்லோருக்கும் அப்படித்தான் நடக்கும்.

//அந்த "F" மேட்டர் இதுவரை எத்தனை தடவை வாசித்திருந்தாலும்,//
வருகைக்கு நன்றி தருமி ஐயா.
எனக்கு ஆறு F எனத்தெரிந்தவுடன் மறுபடியும் கூட்டிப் பார்த்தேன். 3க்கு மேல் தெரியவில்லை. OFல் உள்ள F என்ற விளக்கிய பின்னர்தான் புரிந்தது.

//ஆமாம்! கடைசி பத்தி சிரமமின்றிப் படித்தேன்...//
எல்லா வார்த்தைகளிலும் எழுத்துத் தவறுகள் இருந்த போதிலும் நம்மால் சரியாகப் படிக்க முடிகிறதே.
//நல்லா இருக்கு :)//
நன்றி newbee