மேலேயுள்ள மரம் ஆந்திராவிவின் அடர்ந்த காடுகளில் எங்கோ இருப்பதாக சொல்கிறார்கள். யாராவது பார்த்தவர்கள் இருக்கின்றீர்களா?. பெரிய அடிக்கட்டையைப் பார்த்தால் ஆலமரம் போன்ற தோற்றம் தரும் இம்மரம் ஒரு தனிப்பிறவி.
மரத்தின் அடிப்பாகத்தையும் கிளைகளையும் நோக்கினால் விதவிதமான உயிரினங்கள் அதைச் சுற்றி படர்ந்துள்ளது போலவே வளர்ந்து இருக்கிறது.
9 comments:
நமீதாவை வச்சி ஜெகன் மோகினி படம் எடுக்கிறார்களே, அதுக்கு செட்டு எதும் அங்கே போட்டார்களான்னு விசாரிக்கனும்.
:)
//நமீதாவை வச்சி ஜெகன் மோகினி படம் எடுக்கிறார்களே, அதுக்கு செட்டு எதும் அங்கே போட்டார்களான்னு விசாரிக்கனும் :)//
ஹா ஹா ஹா...
நிறைந்த நகைச்சுவை உணர்வு உங்களுக்கு ஜிகே. :))
ரொம்ப பிரம்மிப்பாக இருந்தது .மேலும் படங்கள் இருந்தால் போடுங்கள்
அன்பிற்குரியவர்களே
இம்மரம் அமெரிக்காவில் உள்ள டிஸ்னி லாண்டில் இருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது ஒரு செட்டப்பே .பார்வையாளருக்காக . நன்றி. இக்பால் மஸ்தான் . ரியாத்
என்னங்க சுல்தான் இது? நம்ப முடியாமலிருக்கு. ஏதோ க்ராபிக்ஸ் வேலை மாதிரில்ல இருக்கு !!
அடடா... பின்னூட்டம் போட்டதும்தான் மஸ்தான் பின்னூட்டம் பார்த்தேன்.
அதான பார்த்தேன் .......
Yes this tree is in DisneyLand, Orlando ...they were showing a Bugs 4D movie under the root of this tree..but somebody did a photo work to show it as if it is in some deserted place surrounded with water etc..nice photowork guys and fooling around...
//ரொம்ப பிரம்மிப்பாக இருந்தது .மேலும் படங்கள் இருந்தால் போடுங்கள்//
கருத்துரைக்கு நன்றி மலர்.
//இம்மரம் அமெரிக்காவில் உள்ள டிஸ்னி லாண்டில் இருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது ஒரு செட்டப்பே. பார்வையாளருக்காக//
சிறிது வெளிச்சம் காட்டியதற்கு நன்றி இக்பால் மஸ்தான்
//நம்ப முடியாமலிருக்கு. ஏதோ க்ராபிக்ஸ் வேலை மாதிரில்ல இருக்கு!!//
//மஸ்தான் பின்னூட்டம் பார்த்தேன்.
அதான பார்த்தேன் .......//
நன்றி தருமி ஐயா. நம் நாட்டில் இப்படி ஒரு மரம் இருந்தால்...., அது நடுக்காட்டில் இருந்தாலும், இந்நேரம் அதற்கு சரியான பாதைகள் போடப்பட்டு ஏதாவது ஒரு சமூக வழிபாட்டுத் தலமாக மாறிப் போய் நாறி இருக்கும். அதுதான் எனக்கும் சந்தேகமாக இருந்தது. நம் மக்கள் பயந்து கொண்டு தன்னந்தனியாக விட்டு விட்டார்களோ என்றும் நினைத்தேன்.
//this tree is in DisneyLand, Orlando ...they were showing a Bugs 4D movie under the root of this tree..but somebody did a photo work to show//
Thank you for the information Anony. The photowork of the tree with water and jungle like appearance fooled me.
Post a Comment