இடமெல்லாம் பிடித்திருக்கிறதா?
மீதத்தையும் பார்த்து விட்டு confirm பண்ணலாமே
விருந்தினர் அறையின் பலகணியிலிருந்தபடியே
மீன்கள் நீந்துவதை வேடிக்கைப் பார்க்கலாம்
இல்லையெனில் அறையின் கண்ணாடித்தரை மூலமும் பார்க்கலாம்.
ஞாபகம். மீன்களுக்கு உணவெதுவும் இடவேண்டாம்.
நீங்கள் கழிப்பறையில் விடும் கழிவுகளே அவை விரும்பியுண்னும் உணவு.
உங்களுக்கு வரவிருப்பமென்றால் உடனே தெரியப்படுத்துங்கள்.
அப்போதுதான் நான் பாக்கி காரியங்களையும் செய்து முடிக்க
வசதியாய் இருக்கும்.
வாகன வசதிக்கென்று ஏதும் கவலைப்பட வேண்டாம்.
ஒரு ஐந்து நட்சத்திர வசதிகள் கொண்ட cruise ship மூலம்
உங்களை sea portலிருந்து ஏற்றிக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
உங்களுக்கு seaport வந்து சேர வழி தெரியாதுதானே. கவலையேயில்லை. நானும் அதைப்பற்றி யோசித்தேன். அதற்குத்தான் எல்லா வசதிகளோடும் உள்ள ஒரு லக்ஸரி பஸ் வாடகைக்கு எடுத்துள்ளேன்.
பஸ் எப்படி? 12 சக்கரமுள்ளது. மிகவும் பாதுகாப்பானது
பேருந்தின் உள்புற வசதிகளையும் சொகுசையும் அனுபவிக்கலாம்..
பேருந்தின் உட்புறத்தின் வேறொரு தோற்றம்.
பேருந்தின் lounge மற்றும் பழச்சாறு அருந்துமிடம்.
அமைதியாக ஓய்வெடுத்துக் கொண்டே உங்களுக்குப் பிடித்த வீடியோ போட்டுப் பார்க்கலாம்
ஓ..... சுத்தமாக மறந்தே போய் விட்டது.
இது நேற்று நான் பார்த்த கனவில் கண்ட காட்சிகள்.
ஏதாவது பின்னூட்டமிட்டு விட்டு, பதிவை மூடி விட்டு,
உங்கள் வேலையைத் தொடரலாமே!.
நன்றி: ரவி ஷர்மியின் மெயிலுக்கு.
7 comments:
நல்லா இருக்கு தீவு வீடும் பேருந்தும்.. எனக்கு இந்த கப்பல் எல்லாம் வேண்டாம், முடிந்தால் ஒரு ஹெலிகாப்டரில் தீவுக்கு ட்ராப் பண்ணினால் போதும் ;)
வருகைக்கு நன்றி பொன்ஸ்.
உங்களோடது இன்னும் ரிச்சான கனவு போலிருக்கு..
:-)))
சுல்தான் ஐயா !
தங்களுக்கும்,தங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் ஈகை திருநாள் வாழ்த்துக்கள் !
ஓ... மிகவும் நன்றி S.K.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஒளித்திருநாளாம் தீபாவளி நல்வாழ்த்துக்கள். உலகெங்கும் இன்பமும் அமைதியும் பெருகட்டும்.
நன்றி. குமரன்.
முடிஞ்ச வரைக்கும் வெறுப்பேத்தறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க!
ம்ம்ம்ம். நடத்துங்க!
மூன்றாம் பாகம் உண்டா!
:))
நன்றி எஸ.கே ஐயா. இத்துடன் முடித்தாகி விட்டது.
என்னுடைய புதிய பதிவைப் பார்த்தீர்களா?
Post a Comment