செப்டம்பர் 11க்கு பிறகு அமெரிக்க முஸ்லீம்கள் மனதளவில் பாதிக்கப் பட்டிருந்தார்கள். தொலைக்காட்சி முதல் அனைத்து மீடியாக்களும் அவர்களுக்கெதிரான வன்முறையைத் தூண்டின. அவர்களது இஸ்லாமிய அடையாளங்களால் மற்றவர்கள் தீவிரவாதியைப் போல் பார்த்ததால் குழந்தைகள் கூட வெளியில் செல்லத் தயங்கினர்.
முஸ்லீம்களில் பெரியவர்கள் மற்றும் பிள்ளைகளின் பயத்தை போக்க இது போன்ற குழுமங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
2 comments:
//அமெரிக்காவை முஸ்லீம்கள் வெறுக்கிறார்களாம் இந்த செய்தி அமெரிக்க முஸ்லீமான எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது.
இதற்கென்ன செய்வது?
முஸ்லீம்களைக் கொல்லாதே.
அவ்வளவுதான். இதை வெள்ளை மாளிகையில் யார் சொல்வது.//
இதை சிரிப்பு மூட்டும் வகையில் சொல்லி இருக்கிறார்கள்.
இந்த குழுமத்தின் சிறப்பு இஸ்லாமிய வரையறைக்குள்ளிருந்து சிரிக்க வைக்கிறார்கள் என்பதுதான்.
காத்திருப்போம் இன்ஷா அல்லாஹ் மாறுமென
Post a Comment