1956ல் தயாரிக்கப்பட்ட ஹார்ட் டிஸ்க். 1956 செப்டம்பர் மாதம் IBM நிறுவனம் '305 RAMAC' என்ற பெயரில் இந்த முதல் கணிணியை ஹார்ட் டிஸ்க் ட்ரைவ்(HDD) உடன் வெளியிட்டது. இந்த HDD, 1000 கிலோவுக்கு மேல் எடையுள்ளதாகவும் 5MB dataவை சேமிக்க கூடியதாகவும் இருந்தது.
டெக்னாலஜியின் வளர்ச்சி - தப்பிச்சோம்!!!
4 comments:
எதுவுமே முதலில் கண்டுபிடிக்கப்படும் போது, பெரிதாகவும், பழகப் பழகச் சிறிதாவதும் தானே ஒலகமரபு, திரு. சுல்தான்!
ட்ரான்ஸிஸ்டர், டெலிFஓன் போன்றவைகள் கூட இப்படித்தானே!
இருந்தாலும் படத்தைப் பார்க்கையில் கலக்கமாகத்தான் இருக்கு!
:))
வருகைக்கு நன்றி டாக்டர்.
இருந்தாலும் 5MBக்கு ஒரு டன்னுக்கு மேலே உள்ளதோடு - 80GBயை கையடக்கமாக கொண்டு போவதையும் பொருத்திப் பார்த்தால்...
கணிணித்துறையின் வளர்ச்சி மற்ற துறைகளின் வளர்ச்சியைக் காட்டிலும் பிரமிப்புதானே!
கடவுள் படைப்பில் இது வரை மாற்றங்கள் செய்யப்படவில்லை என்பதை நின்னைக்கையில்...ஆச்சிரியப்படுகின்றேன்
வருகைக்கு நன்றி tbcd.
நல்ல சிந்தனை உங்களுக்கு.
கடவுளின் படைப்புகளில் மாற்றங்களுக்கு அவசியமிருக்காது.
Post a Comment