Saturday 4 August 2007

போர்ட்ராய்ட் புகைப்படப் போட்டிக்கு

போர்ட்ராய்ட் புகைப்படப் போட்டிக்காக நான் எடுத்த படங்களிலிருந்து இரண்டு படங்கள்.



Post Comment

3 comments:

பங்காளி... said...

ஒன்னு சொன்னா கோவிக்கப்டாது...

ரெண்டாவது படம் ஏதும் பனியன் கம்பெனி வெளம்பரத்துக்கு எடுத்தது இல்லையே...ஹி..ஹி...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சுல்தான் அண்ணா!
மிக இயற்கை ,அத்துடன் முகத்தில் மெல்லிய ''மொனோலிசா''ப் புன்னகை
எனக்கு மிகப் பிடித்தது.

Unknown said...

நன்றி பங்காளி, டெல்பின், யோகன் பாரிஸ்

முதல் படம் எனது சிறிய மகள்.
இரண்டாவது படம் எனது தங்கையின் கணவரும் மகனும்.

பங்காளி! என் தங்கை கூட, 'பனியன்
கம்பெனி விளம்பரத்துக்கு எடுத்தது போலுள்ள'தாக சொன்னது.

பையனை குறும்பிலும் சேர்க்க முடியாது அது போல சாந்தமென்றும் சொல்ல இயலாது டெல்பின்!

மொனோலிசாப் புன்னகை என்று எந்தப் படத்தைச் சொல்கின்றீர்கள் யோகன்.