1. இது நகைச்சுவை இல்லை. அருமையாக எடுக்கப்பட்ட நிழல்(!) படம்
ஒரு மாலை மங்கும் நேரத்தில் பாலைவனத்தில் செல்லும் ஒட்டகக் கூட்டம். இந்த ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டது.
இதில் என்ன அப்படியொரு சிறப்பு?
உண்மையில் படத்தில் வெள்ளையாகத் தெரியும் கோடுகள்தான் ஒட்டகங்கள். கருப்பாகத் தெரிபவை ஒட்டகத்தின் நிழல்கள.
2. இதுவும் அருமையான படம்தான்.
என்ன சிறப்பு?
தரையில் தத்ரூபமாக வரையப்பட்டுள்ள ஓவியம்
3.ஒரு பத்திரிக்கைச் செய்தி
4.ஒரு பத்திரிக்கையில் வந்த விளம்பரச் செய்தி
5.வீர(?) விளையாட்டு
6. மகிழுந்தே சுமையுந்தும்
7. வால் முளைக்காத பையன்
அந்தம்மா வேறொரு முக்கியமான வேலையில் கவனமாயிருப்பதால் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் என்று அவர்கள் கையிலுள்ள ஜூஸைக் குடிக்கிறாரா!
வாலிருந்தால் மரத்தில் ஏற்றி விட்டிருக்கலாம்
8.இதற்கு இப்படியும் பொருள் கொள்ளலாமோ?
9.மாறும் சுவை
தாஜ்மஹால் சென்றிருந்த போது ஒரு கையை காற்றில் கூம்பி வைத்து தாஜ்மஹால் கும்பாவின் மேல்நுனியை பிடித்திருப்பது போல் படமெடுத்தார்கள்.
ஆனால் இவர் சுவை வேறு மாதிரி போலிருக்கிறது.
23 comments:
வீர விளையாட்டு பயங்கரம்.
ஒட்டகம் அருமை - இப்படித்தான் நிழலை கண்டு அசலை மறந்திடறோம் போல.
பத்திரிக்கை செய்தி - சிந்தனை.
i liked the camels and the round the like shot paper news
from
http://www.virutcham.com/
ஒட்டம் படம் மிக மிக அருமை
நல்ல தேர்வுப்படங்கள்.
தரையில் வரையப்பட்ட ஓவியம் சூப்பர்.
நல்ல படங்கள். இந்த ஆண்டின் சிறந்த படத்திற்காக தேர்ந்தெடுத்ததில் ஆச்சர்யமில்லை.
mm குட் கலெக்சன்ஸ் இதில் கார் பார்க்கிங் drive then open மட்டும் எனக்கு புதுசு
நன்றி நட்புடன் ஜமால்
//பத்திரிக்கை செய்தி - சிந்தனை//
4வது படத்தைதானே சொல்கிறீர்கள் :)
நன்றி விருட்சம்
நன்றி அன்புடன் மலிக்கா
நன்றி ஜீவன்பென்னி
நன்றி ஜெஸிலா டீச்சர்
//ஆண்டின் சிறந்த படத்திற்காக தேர்ந்தெடுத்ததில் ஆச்சர்யமில்லை//
மன்னிக்கவும். இடுகையில் 'அந்த ஆண்டின்' என்பதில் 'அ', தவறுதலாக 'இ'யாகி விட்டது.
என் இடுகை முதன் முதலாக தமிழ்மண வாசகர் பரிந்துரையில் வந்துள்ளது.
ஓட்டுப் போட்டவர்கள் யார் என்று எப்படி பார்ப்பது?
நன்றி பிரியமுடன்...வசந்த்
அருமை... அருமை
ஒட்டகம் படத்தை இரு ஆண்டுகளுக்கு முன்னரே பார்த்திருக்கிறேன். NGCல்
வருகைக்கு நன்றி எட்வின்.
நானே 'அந்த வருடத்தின்' என எழுதாமல் 'இந்த வருடத்தின்' என தவறுதலாக எழுதி விட்டேன். அதற்காக டீச்சரிடம் வருத்தம் தெரிவித்திருக்கிறேன்.
'இரு வருடங்களுக்கு முன்னமே' என்று மேலும் புளி கரைக்கின்றீர்களே.
அந்த ஒட்டக படத்தை எடுத்தவரின் வெப் அட்ரஸ் கிடைக்குமா ?
ஒட்டம் படம் சூப்பர்.
மற்ற எல்லாப்படங்களும் சூப்பர்...
பத்திரிக்கை செய்தி - சிந்தனை.
வருகைக்கு நன்றி அப்துஸ்ஸலாம். NGCஆட்கள் எடுத்திருப்பார்கள். அவர்கள் சைட்டில் தேடிப் பாருங்கள் நண்பரே.
நன்றி படகு. பத்திரிக்கை செய்தியில் புருஷனா பூனைக்குட்டியா என்று இருக்கிறது. என்ன சிந்தனை?....
மிகவும் அருமை
புகைப்படங்கள் அனைத்தும் அருமை !
சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்
உங்கள் வலைப்பக்கத்துக்கு புதியவன்.(சன் மார்க்கம் பிளாக் முலம் லிங்க கிடைத்தது.)ஒவ்வொரு பதிவாக படித்து வருகிறேன்.அருமையாக இருக்கிறது.வாழ்த்துக்கள் சகோதரே
படங்களோடு அதன் குறிப்புக்களும் சுவை!
வருகைக்கும் கருத்துரைகளுக்கும் நன்றி
Tamil Home Recipes,
♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ ,
mkr,
NIZAMUDEEN.
சகோதரர்.சுல்தான் அவர்களுக்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி .
படங்கள் , நகைச்சுவை, எல்லா பகிர்வும் அருமை
கடைசி படம் ரொம்ப கிரியேட்டிவ்!
http://kgjawarlal.wordpress.com
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
உங்கள் புகைப்பட தேர்வுகள் ஒரு அருமையான விருந்து. நல்ல ரஸனை உங்களுக்கு.
ரசனையான படங்கள்...அருமை
Post a Comment