Wednesday 29 August 2007

கனவு வாகனமும் சாலை பாதுகாப்பும்

உங்கள் கனவிலுள்ள சொகுசு வாகனம் எது?

உங்களுக்கு AUDI TTயைப் பிடிக்குமா?


உங்களுக்கு Ferrariயைப் பிடிக்காது! அது சும்மா பந்தா காண்பிக்கத்தான்!


சக்தி வாய்ந்த Hummer H2?
40000 UK பவுண்ட் கொடுத்தாலே ஒன்று வாங்கிடலாமாம்

பார்க்கத்தான் அப்படி! பெரிய சக்தி வாய்ந்ததொன்றுமில்லை!!!

Lamborgini Diablo எப்படி? உலகத்திலேயே அதி வேக வண்டியாம்! மணிக்கு 200 மைல்கள் வேகத்தில் செல்லுமாம்!!

ஜெர்மனி வண்டி? அவைகள் உலகத்திலேயே பாதுகாப்பான வண்டிகளாம்! உதாரணமாக Mercedes SLK


அல்லது அதைவிடச் சிறந்த Mercedes CLK?


உலகத்திலேயே சிறந்த தொழில் நுட்பம் தங்களிடமுள்ளதாக ஜப்பானியர்கள் சொல்கின்றனர். அதனால் ஹோண்டா வாங்கினால் நல்லது.......




சாலை பாதுகாப்பு உங்கள் வாகனத்தின் விலையைப் பொறுத்ததுமல்ல!
வாகனத்தின் வேக விசையைப் பொறுத்துதுமல்ல!.

அல்லது பாதுகாப்பு என்பது ஜெர்மன், இத்தாலி, ஜப்பான் அல்லது அமெரிக்கா போன்ற வெவ்வேறு வாகனத் தயாரிப்பாளர்களின் தொழில் நுட்பத்திறனைச் சார்ந்ததுமல்ல.....

சாலைப் பாதுகாப்பில் கவனம் கொள்ள வேண்டியது எது என்பதை நினைவிலிறுத்துங்கள்.

சாலை விபத்துகளில் உயிரிழப்பிற்குரிய காரணங்களில் முக்கியமானவை
போதை மருந்துகள்,
மது பானங்கள் மற்றும்
அதீத சோர்வு !!!

Post Comment

6 comments:

SurveySan said...

interesting one.

Unknown said...

Thank U Surveysan

கண்மணி/kanmani said...

நேத்தே உங்க பதிவு பார்த்தேன்.அழகான காரெல்லாம் இப்படி அப்பளமாக்கிக் காட்டிட்டீங்களே:(

Unknown said...

வருகைக்கு நன்றி டீச்சர்.
'கார்ல ஒண்ணுமில்லை - ஓட்டுபவர்களிடம்தான் எல்லாமே' என்று காண்பிக்கத்தான்.

Nilofer Anbarasu said...

தம்பின் வளைத்தலம் மூலம் உங்களுடைய வளைத்தலத்தை அறிந்தேன். இந்த பதிவு ஒரு நல்ல எச்சரிக்கை ரிபோர்ட்.

Unknown said...

வருக வருக ராஜா சொக்கலிங்கம்! உங்களை சமீபத்தில் ஜஸீலாவின் பதிவுகளின் பின்னூட்டத்தில் பார்த்தேன்.
நன்றி.