நன்றி உதயம். சரியாகச் சொன்னீர்கள். இந்த ஊர் அவர்களின் சொந்த ஊர் போலாகி விடுகிறது. இந்தியாவுக்குப் போனால் கூட அங்கு ஒரு விருந்தாளியைப் போன்ற உணர்வுதான் இருக்கும்.
நன்றி மின்னுது மின்னல். உங்களைப் பார்த்து நீண்ட நாளாகிறதே. நலந்தானா.
//கல்யாணத்துக்கு பிறகு ஒரு வேலை ஆகலாம் :)// பொதுவாக உள்ளதுதான். கல்யாணாத்துக்கெல்லாம் சம்பந்தமில்லை. ஒரு பத்து வருடம் இங்கு பெயர் போட்டவர்களை கேட்டுப் பாருங்களேன்.
7 comments:
வருகைக்கு நன்றி டாக்டர்.
இது வருத்தப்படுவதற்கில்லை.
சிரித்துவிட்டு பேசாம விட வேண்டியதுதான்.
ஒட்டகத்தை போல் இந்த மண்ணில் வாழகூடிய பக்குவத்தை பெற்றுவிடுகிறார்கள் என்று சொல்கிறிர்களா ?
நன்றி உதயம். சரியாகச் சொன்னீர்கள். இந்த ஊர் அவர்களின் சொந்த ஊர் போலாகி விடுகிறது. இந்தியாவுக்குப் போனால் கூட அங்கு ஒரு விருந்தாளியைப் போன்ற உணர்வுதான் இருக்கும்.
கல்யாணத்துக்கு பிறகு ஒரு வேலை ஆகலாம் :)
நன்றி மின்னுது மின்னல்.
உங்களைப் பார்த்து நீண்ட நாளாகிறதே. நலந்தானா.
//கல்யாணத்துக்கு பிறகு ஒரு வேலை ஆகலாம் :)//
பொதுவாக உள்ளதுதான். கல்யாணாத்துக்கெல்லாம் சம்பந்தமில்லை. ஒரு பத்து வருடம் இங்கு பெயர் போட்டவர்களை கேட்டுப் பாருங்களேன்.
என்னங்க சுல்தான் இப்படி பயமுருத்துகிறீர்கள்??
நல்ல வேளை,சிங்கப்பூருக்கு இந்த மாதிரி எதுவும் மிருகம் இல்லை. :-))
நன்றி வடுவூர் குமார்.
//என்னங்க சுல்தான் இப்படி பயமுருத்துகிறீர்கள்??//
பயமுறுத்த இல்லை நண்பரே. சும்மா. சிரிச்சிட்டு போகத்தான்.:))
Post a Comment