Sunday 27 January 2008

வளைகுடா நண்பர்களே! சரிதானா இது?

வளைகுடாவுக்கு பணியில் வந்திருக்கும் நண்பர்கள், இங்கு வந்தவுடன் அவர்களில் எவ்வாறு மாற்றங்கள் எற்படுகின்றன என்பதை இப்படங்கள் விளக்குகின்றன.

நீங்கள் வந்து எவ்வளவு நாட்கள் ஆகிறது. இவற்றில் குறிப்பிட்டுள்ளது சரிதானா என்று பாருங்கள்.











வளைகுடா வர விரும்பும் நண்பர்களே! பார்த்துக் கொள்ளுங்கள்
சும்மா விளையாட்டுக்குத்தான்.
யாரும் பயந்திர போறீங்க.

Post Comment

7 comments:

Unknown said...

வருகைக்கு நன்றி டாக்டர்.
இது வருத்தப்படுவதற்கில்லை.
சிரித்துவிட்டு பேசாம விட வேண்டியதுதான்.

உதயம் said...

ஒட்டகத்தை போல் இந்த மண்ணில் வாழகூடிய பக்குவத்தை பெற்றுவிடுகிறார்கள் என்று சொல்கிறிர்களா ?

Unknown said...

நன்றி உதயம். சரியாகச் சொன்னீர்கள். இந்த ஊர் அவர்களின் சொந்த ஊர் போலாகி விடுகிறது. இந்தியாவுக்குப் போனால் கூட அங்கு ஒரு விருந்தாளியைப் போன்ற உணர்வுதான் இருக்கும்.

ALIF AHAMED said...

கல்யாணத்துக்கு பிறகு ஒரு வேலை ஆகலாம் :)

Unknown said...

நன்றி மின்னுது மின்னல்.
உங்களைப் பார்த்து நீண்ட நாளாகிறதே. நலந்தானா.

//கல்யாணத்துக்கு பிறகு ஒரு வேலை ஆகலாம் :)//
பொதுவாக உள்ளதுதான். கல்யாணாத்துக்கெல்லாம் சம்பந்தமில்லை. ஒரு பத்து வருடம் இங்கு பெயர் போட்டவர்களை கேட்டுப் பாருங்களேன்.

வடுவூர் குமார் said...

என்னங்க சுல்தான் இப்படி பயமுருத்துகிறீர்கள்??
நல்ல வேளை,சிங்கப்பூருக்கு இந்த மாதிரி எதுவும் மிருகம் இல்லை. :-))

Unknown said...

நன்றி வடுவூர் குமார்.
//என்னங்க சுல்தான் இப்படி பயமுருத்துகிறீர்கள்??//
பயமுறுத்த இல்லை நண்பரே. சும்மா. சிரிச்சிட்டு போகத்தான்.:))